F-RADIO - Смотрите видео в HD формате
Добро пожаловать
Вход / Регистрация

பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [03.10.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

Спасибо! Поделитесь с друзьями!

URL

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

Sorry, only registred users can create playlists.
URL


Добавлено by Admin В НОВОСТИ МИРА
6 Просмотры

Описание

1) காதி பொருட்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்த வேண்டும் - லடாக்கில் உலகின் மிகப்பெரிய காதி தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்.

2) நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு.

3) இந்தியாவின் கலாச்சாரம், அரசியலமைப்பு ஆகியவை நாட்டின் ஒற்றுமை பாது காக்கும் வகையில் அமைந்துள்ளது - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.

4) மேற்குவங்க பபானிபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி 58 ஆயிரத்து 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .

5) தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் - இதுவரை 15 ‍லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

6) இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.


Visit : TamilNews - Doordarshan

EMAIL : PodhigaiNews2007@gmail.com

INSTAGRAM : https://www.instagram.com/ddpodhigainews/

FACEBOOK : https://www.facebook.com/DDPodhigainews

TWITTER : http://twitter.com/TamilNews-Doordarshan@DDNewsChennai

YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordarshan@DDNewschennai

Написать комментарий

RSS
Яндекс.Метрика Рейтинг@Mail.ru