F-RADIO - Смотрите видео в HD формате
Добро пожаловать
Вход / Регистрация

பொதிகை காலை 8.00 மணி செய்திகள் [07.10.2021]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

Спасибо! Поделитесь с друзьями!

URL

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

Sorry, only registred users can create playlists.
URL


Добавлено by Admin В НОВОСТИ МИРА
9 Просмотры

Описание

1) பி எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் அமைக்கப்பட்ட 35 பி எஸ் ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள்: இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி

2) உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் : குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தல்

3) 7 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் :
ஜவுளித் துறைக்கு ஊக்கம் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை

4) முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலலில் 74 புள்ளி மூன்று ஏழு சதவீத வாக்குகள் பதிவு :
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு

5) ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி :
ஆறுதல் வெற்றிபெற்றது ஹைதராபாத் அணி

==========

Visit : TamilNews - Doordarshan

EMAIL : PodhigaiNews2007@gmail.com

INSTAGRAM : https://www.instagram.com/ddpodhigainews/

FACEBOOK : https://www.facebook.com/DDPodhigainews

TWITTER : http://twitter.com/TamilNews-Doordarshan@DDNewsChennai

YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordarshan@DDNewschennai

Написать комментарий

RSS
Яндекс.Метрика Рейтинг@Mail.ru