F-RADIO - Смотрите видео в HD формате
Добро пожаловать
Вход / Регистрация

பொதிகை காலை 8.00 மணி செய்திகள் [03.11.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

Спасибо! Поделитесь с друзьями!

URL

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

Sorry, only registred users can create playlists.
URL


Добавлено by Admin В НОВОСТИ МИРА
6 Просмотры

Описание

1) கிளாஸ்கோவில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,உக்ரைன் அதிபர் ஓலாடிமிர் ஜெலன்ஸ்கி, நேபாளம், இஸ்ரேல் பிரதமர்களைச் சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோதி.

2)கொரோனா தடுப்பூசி குறைவாக உள்ள மாவட்டங்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆய்வு.

3) மத்திய ஆயுதக் காவல் படையினருக்கான ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் திட்டம்- தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

4) வேளாண் திருத்தச் சட்டங்களை எந்த விவசாயியும் எதிர்க்கவில்லை, அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கின்றன - மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல். முருகன்

5) இலங்கைத் தமிழர்களின் நலன்காக்க தமிழக அரசு துணை நிற்கும் - வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 510 குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

6) 2021ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு
**வரும் 13ம் தேதி இந்த விருதுகளை வழங்குகிறார் குடியரசுத்தலைவர்
=================

Visit : TamilNews - Doordarshan

EMAIL : PodhigaiNews2007@gmail.com

INSTAGRAM : https://www.instagram.com/ddpodhigainews/

FACEBOOK : https://www.facebook.com/DDPodhigainews

TWITTER : http://twitter.com/TamilNews-Doordarshan@DDNewsChennai

YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordarshan@DDNewschennai

Написать комментарий

RSS
Яндекс.Метрика Рейтинг@Mail.ru